DOWNLOAD FREE CSS TEMPLATES..IMAGES..SONGS..VIDEO..PICTURE..KAVITHAIGAL..GOOGLE GADGETS..JAVASCRIPT..VIDEO..GOOGLE..LAYOUT..LABELS..LINKS.. AND BACKGROUNDS

Ad Brite

Showing posts with label birds. Show all posts
Showing posts with label birds. Show all posts

Jul 28, 2009

அன்றில் பறவை



அழகாய் அவசரமாய் ஒரு கவிதை சொல்ல முற்பட்டு அவள் கண்களை பார்த்தேன்..
வெண் மேகத்தில் சிகப்பு மின்னல்கள்,
அதனோடு அன்றில் பறவை போல் அவள் கருவிழிகள் அங்கும்மிங்குமாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன..!!

Jul 26, 2009

உன் வெட்கம் ரசிக்க.. காத்திருக்கிறேன்..

உன் பெயர் என்னவென்று தெரியாது...
நான் வளர்க்கும் பறவைகளிடம்...
தேவதை என்றே சொல்லி வைத்திருக்கிறேன்...

நீ வீடு வரும் நாளில்...
நான் சொல்லாமலே எல்லா பறவைகளும்...
கத்தப் போகின்றன... தேவதை தேவதை என்று...
காத்திருக்கிறேன்... உன் வெட்கம் ரசிக்க.. !!

Jul 23, 2009

ஒரு கிளியின் சுதந்திரம்



கிளி ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை..
ஆனாலும் பார்த்தேன்,அந்த கிளியின் இரண்டு நிமிட சுதந்திரத்துக்காக..

Freshers World