அர்த்தம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
அலைமோதவைப்பது காதல்..
ஆதாரம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
ஆட்சி செய்வது கடவுள்..
இரண்டுமே அர்த்தமில்லாதது..!!
என் கற்பனையோடு., நான் கற்றதும், பெற்றதும், இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.. உனக்கு வாழ்வதற்கு தைரியம் இல்லையா..தற்கொலை செய்துகொள்..தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு தைரியம் வந்துவிட்டதா வாழ்க்கையை வாழ்ந்து பார் - கண்ணதாசன்
0 comments:
Post a Comment